இவை ப்ரூனே, இந்தோனேஷியா,மலேசியா,தாய்லாந்த் நாடுகளில் பரவலாக காணப்படும் எந்த பறவைகள் வெப்பமண்டல பகுதிகளிலும், மித தட்பவெப்பம் சூழ்ந்த காடுகளிலும் காணப்படுகின்றன.
பார்க்க காய்ந்த இலை சறுகுகளை போலவும், மரக்குப்பைகளை போலவும் தோற்றமளிக்கும் இவை 42செ.மீ நீளம் வரை வளரக்கூடியது.
அரிதாய் காணக்கிடைக்கும் இந்த பறவைகள், காடுகள் அழிவின் காரணமாக, அருகி வருவது வேதனைக்குரியது என சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.